அட்லீயுடன் இணையும் அஜித்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி மெகா ஹிட் ஆனது. இந்த சந்தோஷத்தில் உடனே தன் அடுத்த படத்தின் கால்ஷிட்டையும் கொடுத்தார் தளபதி.பரதன் இயக்கத்தில் நடித்து முடித்த பிறகு அட்லீயுடன் மீண்டும் விஜய் கூட்டணி வைப்பார் என கூறி வந்த நிலையில், இரகசியமாக சமீபத்தில் ஒரு மீட்டிங் நடந்துள்ளதாம்.

இதில் அஜித், அட்லீயிடம் ஒரு கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம், சிவா படத்திற்கு பிறகு அஜித், அட்லீயை டிக் அடிக்க, விஜய் படம் எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது.