பாகுபலி சாதனையை முறியடிக்குமா கபாலி

கபாலி நேற்று அமெரிக்காவில் மிக பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் அங்கு கிட்டத்தட்ட 225 திரையரங்குகளில் வெளிவந்தது.இதில் ப்ரீமியர் காட்சியில் மட்டும் 1.3 மில்லியன் டாலர் வசூல் செய்தது, இது 177 திரையரங்குகள் மட்டும் கொடுத்த ரிப்போர்ட்.

இதை வைத்து பார்க்கையில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் டாலர் ப்ரீமியர் ஷோவில் கடந்து கண்டிப்பாக நேற்றே 2 மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதன் மூலம் பாகுபலி சாதனை முறியடித்துள்ளது.