கபாலி புரமோஷன் இரண்டாம் பாகம் விண்வெளியிலா?

கபாலி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸிலும் பல சாதனைகளை செய்து வருகிறது.இந்நிலையில் ஒரு பேட்டியில் தாணு, தான் மறுபடியும் கபாலி இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயார் என்று கூறியுள்ளார்.

ரஞ்சித் மற்றும் தான் கிளைமேக்ஸ் காட்சியை விரும்பியதாகவும், ரஜினி ஓகே சொன்னால் அடுத்த பாகம் தயாராகும் என்றும் கூறியுள்ளார். கபாலி இரண்டாம் பாகம் வந்தா புரொமோஷன் வின்வெளியில நடக்குமோ?