ரம்யாவை கலாய்த்த டிடி

சின்னத்திரை தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளர் டிடி. இவரின் கலகலப்பான பேச்சுக்கு மயாங்காதவர்கள் யாரும் இல்லை.

இந்நிலையில் டிடி பணியாற்றும் அதே தொலைக்காட்சியில் வேலைப்பார்த்த ரம்யா தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்தார்.

அதை பார்த்த டிடி ஜாலியாக ‘ஒரு தென்றல் புயலாகி வருதே’ என டுவிட் செய்துள்ளார்.