ஸ்பெஷல் பிலிம்பேர் விருது சண்டே

தொலைக்காட்சி ரசிகர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் ஸ்பெஷலான விஷயம் என்றால் பிலிம்பேர் விருது விழா நிகழ்ச்சி தான்.

இந்நிகழ்ச்சி இந்த வார ஒளிபரப்பப்படும் என்று விளம்பர செய்த தொலைக்காட்சி நேரத்தை கூறாமல் இருந்தது. இந்நிலையில் விஜய் டிவி தங்களுடைய வலைப்பகுதியில் இந்த விருது விழா வரும்14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஒளிபரப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.