பிரியாவின் அதிரடி முடிவால் சோகத்தில் ரசிகர்கள்

ஒரு பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் கல்யாணம் முதல் காதல்வரை சீரியலில் நடித்து இன்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் ப்ரியா பவானிஷங்கர்.ஒரு சமீபத்திய பேட்டியில் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை தெரிவித்துள்ளார் அவர்.

“கேஎம்கேவி-க்கு பிறகு நான் எந்த சீரியலிலும் நடிக்க மாட்டேன்” என அவர் கூறியதே அந்த அதிர்ச்சி செய்தி.