டான்ஸ் ஜோடி டான்ஸ் புதிய கலக்கல் நிகழ்ச்சி

தொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.புது புது வித்தியாசமான நிகழ்ச்சிகள், டப்பிங் சீரியல்கள் என தொலைக்காட்சிகள் கலைக்கட்டுகிறது.

இந்நிலையில் ஜீ தமிழில் ஒரு புது நடன நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அறிமுகம் இல்லாத நடன கலைஞர்கள் இவர்களுடன் ஜோடி சேரும் நட்சத்திரங்கள் என நிகழ்ச்சி கலைகட்ட இருக்கிறது.

இது ஒரு ஒன் டைம் சான்ஸ் இது வரைக்கும் நீங்கள் பார்க்காத டான்ஸ் என்று கூறி நிகழ்ச்சியை காண ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்றுகின்றனர்.டான்ஸ் ஜோடி டான்ஸ் ல நீங்க ஜோடி போட்டு ஆட ரெடியா