விவாகரத்தால் ஒதுக்கப்படும் அமலாபால்

அமலா பால் மைனா படத்திற்கு பிறகு செம்ம பிஸியாக நடித்து வந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து இயக்குனர் விஜய்யையும் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலும் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இவரின் நடிப்பு ஆசையால் விவாகரத்து வரை சென்றது எல்லாம் பழைய கதை, இதனால், பல இயக்குனர்கள் இவரை ஒதுக்குகிறார்கள்.

தற்போது இவரின் ஒரே ஆறுதல் வடசென்னை படம் மட்டும் தானாம், இதை தவிர இவர் கையில் வேறு எந்த படங்களுமே இல்லை என்பது தான் உண்மை.