ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவுக்கு நடிகர்கள் பாராட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஸ்பெயினின் மரினிடம் போராடி தோற்றதால் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் மட்டுமே கிடைத்தது.

அவருக்கு தற்போது நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.