நயன்தாராவின் ரகசியம் என்ன?

தென்னிந்திய சினிமாவை தன் நடிப்பால் கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் நடித்தாலே ஹிட் என்ற நிலைமை வந்துவிட்டது.

திருநாள் படம் ரசிகர்களுக்கு பெரிதும் கவரவில்லை என்றாலும் போட்ட பணம் கிடைத்துவிட்டதாக கூறுகின்றனர். மேலும், இவர் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடித்த தெலுங்குப்படம் சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது.

இந்த படமும் ரூ 24 கோடி வரை முதல் வாரமே வசூல் செய்து ஹிட் வரிசையில் இடம் பிடித்துவிட்டது. பிறகு என்ன நயன்தாராவிற்கு செம்ம மகிழ்ச்சி தான்.