தர்மதுரை வியாபாரம் இவ்வளவா

விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இப்படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதில் சென்னையில் மட்டுமே ரூ 1.88 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மதுரை தமிழகத்தில் மட்டும் ரூ 7 கோடிக்கு வியாபாரம் நடந்ததாக கூறப்படுகின்றது, அப்படி பார்த்தால் படம் கண்டிப்பாக ஹிட் வரிசையில் இடம் பிடித்துவிட்டது.