கோலாகல கொண்டாட்டமாக மாறிய சரத்குமார் ராதிகா மகள் திருமணம்

நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் கிரிக்கெட் வீரர் மிதுனை சில வருடமாக காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்தோடு இன்று இவர்களின் திருமணம் இன்று நடந்து முடிந்தது.

இதில் விக்ரம், மணிரத்னம், சுஹாசினி, பிரபு, சிவகார்த்திகேயன், காயத்ரி ரகுராம், வித்யூலேகா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

அது மட்டுமின்றி ஆந்திர சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் நேரில் வந்து தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.