நேபால் பையனுக்கு உதவிய சூப்பர் ஸ்ரார்

ரஜினிகாந்த் இன்று இந்திய சினிமாவையே ஆளும் சூப்பர் ஸ்டார். ஆனால், இவர் மக்களுக்கு ஏதும் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் அவர் மீது சுமத்தி வருவார்கள்.

மக்களுக்கு பல உதவிகளை ரஜினி செய்து வருகிறார், அதுப்பற்றியெல்லாம் அவர் ஒரு நாளும் வெளியே கூறியது இல்லை.

இந்நிலையில் நேபாளில் உள்ள ஒரு பையன் யதார்த்தமாக ரஜினியை சந்தித்துள்ளாம், நன்றாக படிக்கும் மாணவன்.

மேலே படிக்க பணமில்லாமல் அவன் கஷ்டப்படுவதை அறிந்த ரஜினி, அவரே அந்த பையனின் முழுப்படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளாராம்.