ரெமோ செங்கல்பட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா : 8 நாள் வசூல் முழு விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் ரெமோ படம் திரைக்கு வந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

ஆனால், ஒரு இடத்தில் கூட வசூல் குறையவில்லை, கேரளாவில் இன்னும் அதிக திரையரங்குகள் ரெமோவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டி மட்டும் ரெமோ ரூ 7.8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் விவரங்கள் இதோ..

முதல் நாள்- ரூ 1.39 கோடி

2வது நாள்- ரூ 1.27 கோடி

3வது நாள்- ரூ 1.43 கோடி

4வது நாள்- ரூ 1.27 கோடி

5வது நாள்- ரூ 1.17 கோடி

6வது நாள்- ரூ 78 லட்சம்

7வது நாள் ரூ 35 லட்சம்

8வது நாள் ரூ 20 லட்சம்