இவ எந்த ஊரு பொண்ணுடா? ஆமா, இது கோவைசரளாவுக்கு தெரியுமா?…

 

வாழ்வில் ஒவ்வொருவரும் தமக்கு பிடித்தவர்களை ரோல் மொடலாக எடுத்துக்கொள்வார்கள். எனினும் ஒரு சிலரே தாம் எடுத்துக்கொண்ட ரோல் மொடல்களை போன்று சாதித்திருப்பார்கள்.

இதே போலவே தமக்கு பிடித்த நடிகர்கள் போல நடிப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த டப்ஸ்மாஸை யாராலும் மறக்க முடியாது. இதிலும் சாதித்தவர்களும், பல்ப்ஸ் வாங்கியவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இப்படியிருக்கையில் இளம் பெண் ஒருவர் அச்சு அசேலாக காமெடி நடிகை கோவைசரளாவைப் போன்றே நடித்து அசத்தியுள்ளார். அந்த காட்சியை மிஸ் பண்ணிடாம பார்த்து ரசியுங்கள்.

https://www.youtube.com/watch?v=L4b3RASWW1Q