Published on February 20th, 2018
கூடிவந்த வாய்ப்பு மிஸ் ஆகிட்டே : புலம்பும் பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் தல தளபதியான அஜித் விஜய். இவர்களது படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும்.
அதேபோல் அஜித்தின் வீரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை தவற விட்டு விட்டதாக புலம்ப வருகிறார் கபாலி பட புகழ் நடிகர் விஷ்வந்த்.
வீரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. எனக்கு அஜித் சாரை மிகவும் பிடிக்கும் நிச்சயம் அவரது படத்தில் நடிப்பேன் என கூறியுள்ளார்.