பல கோடி தமிழர்களை மயக்கிய பிக்பாஸ் வீட்டில்.. ஒவியாவின் க்யூட் மொமண்ட்கள் !

பிரபல டிவி நடத்திய பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியானது உலகளவில் பிரபலமடைந்தது. அனைவரும் அறிந்ததே.

அதிலும், நடிகை ஓவியாவிற்கு மிகுந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும், அவருக்கு அதிகளவில் வெளிநாட்டு வாழ் தமிழர்களும் ரசிகர்களானார்கள்.

இதுமட்டுமல்லாது, சினிமா நட்சத்திரங்களும், பிக்பாஸ் வீட்டில் ஒவியாவின் குணத்தைப் பார்த்து நான் ஒவியா ஆர்மி என சொல்லத் தொடங்கினார்கள்.

அந்த அளவிற்கு, ஒவியா தன் குணத்தால், புகழின் உச்சிக்கு சென்றார்.

பிக்பாஸ் வீட்டில், ஒவியாவின் சாதரணமாக பேசிய வார்த்தைகள் தற்போது பாடல்களில், பின்பு வரும் படங்களின் தலைப்புகளாக மாறும் அளவிற்கு மிகவும் ட்ரெண்டாகியிருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், ஒவியாவின் க்யூட்டான செயல்கள், மற்றும் அவர் காதல் வயப்பட்டதில் அனுபவித்த துன்பங்களும் ஒரு வீடியோவாக மிகுந்த அளவிற்கு வைரலாகி வருகிறது.

காணொளிக்கு இங்கே அழுத்தவும் …..