சிமாவையே உலுக்கிய நடிகை மரணம் : அஜித்தின் அடுத்த நடவடிக்கை

அஜித் தீவிர ஸ்ரீதேவி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாக தான் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் கேட்டதும் நடித்துக்கொடுத்தார்.

அஜித்தும், ஷாலினியும் வாரத்திற்கு ஒரு முறையாவது ஸ்ரீதேவியிடம் போனில் பேசி விடுவார்களாம், ஸ்ரீதேவி இறந்த செய்தி அஜித்தை மிகவும் மனமுடைய வைத்துவிட்டதாம்.

இதை தொடர்ந்து ஷாலினி நேற்றே மும்பை பறந்துவிட்டாராம், அஜித் கிளம்புகிறாரா? என்ற தகவல் வரவில்லை, ஆனால், கண்டிப்பாக செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.