Published on February 28th, 2018
சிரியா விஷியத்தில் சீறி எழுந்த விஜய் ரசிகர்கள்.!

ஸ்ரீ தேவியின் மரணம் ஒரு புறம் பலருக்கும் சோகத்தை கொடுத்து இருந்தாலும் மற்றோரு புறம் சிரியாவில் நடந்து வரும் தாக்குதல்களும் அதனால் பலரின் உயிர் பிரியும் அவலமும் பலரை கலங்க வைத்துள்ளது.
இதற்காக தமிழக மக்கள் பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ஆதங்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகிகின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்களும் இதற்காக சிரியா தாக்குதல் பற்றி போஸ்டர் அடித்து சிரியாவில் அமைதி நிலவ பிராத்தனை செய்யுமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.