Published on March 5th, 2018
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

நடிகைகள் சிலர் பிகினி மற்றும் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றனர், குறிப்பாக பல நடிகைகளே இது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர்.
தற்போது காற்று வெளியிட என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்த அதிதி ராவ் படுகவர்ச்சியாக பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிங்கர்கள் பலரும் ஏன் இப்படி செய்யறீங்க? என கேல் எழுப்பி வருகின்றனர்.
இவர் ஏற்கனவே ஒரு முறை இப்படியான சர்ச்சையில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.