அஜித்தையே மாற்றிய ரசிகர்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா?

அஜித் யார் என்ன சொன்னாலும் அவரின் பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறார். சினிமாவில் சில உள்ளங்களையும் பல எண்ணிக்கையிலான ரசிகர்களையும் சம்பாதித்து விட்டார்.

அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என சில தீவிரமான ரசிகர்களும் இருக்கிறார்கள். படங்கள் வந்தால் மிக பெரியளவில் கொண்டாடுவார்கள்.

அதே நேரத்தில் சமூகவலைதளங்களில் தங்கள் கைவண்ணங்களை காண்பிக்கிறார்கள். அதில் ஒருவர் அஜித்தை பாகுபலி போல பிரபாஸ் போல மாற்றியிருக்கிறார்கள்.

அந்த படம் பலரையும் கவர்ந்துள்ளது.