ரஜினியின் காலா டீஸர் செய்த புதிய சாதனை- டிரெண்டாக்கும் ரசிகர்கள்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

அதிலும் டீஸரில் வந்த சில வசனங்கள் மக்களிடம் பிரபலமாக பேசப்பட்டது, அது சம்பந்தமாக நிறைய மீம்ஸ்களும் வெளியாகின.

தற்போது காலா டீஸர் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் #KaalaTeaserHits20MViews என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.