மீண்டும் பொது இடத்தில கவர்ச்சி அதிர்ச்சி தந்த முன்னணி நடிகை

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சைடையான் படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது கவர்ச்சி தூக்கலாக உடையணிந்து வருவது வாடிக்கை.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஹலோ ஹால் ஆப் பேம் நிகழ்ச்சிக்கு முன்னழகு தெரியும்படியான வெள்ளை உடை அணிந்து வந்து பலருக்கும் அதிர்ச்சி தந்தார்.

அந்த நிகழ்ச்சியில் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த எண்டெர்டெயினர் விருது பெண்கள் பிரிவில் தீபிகாவுக்கும் ஆண்கள் பிரிவில் அவர் காதலர் ரன்வீர் கபூருக்கு கிடைத்தது.

அப்போது தான் அந்த கவர்ச்சி அதிர்ச்சியை தீபிகா தந்தார் இணையதள ரசிகர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

இருந்த போதிலும் பல ரசிகர்கள் இதற்கு முன் ஹாலி வூட் நடிகர் வின் டீசல் இந்திய வந்த பொது தீபிகா அணிந்த படு கவர்ச்சி உடையை விட இது எவ்வளவோ பரவாயில்லை என்று ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.