முகம்சுளிக்கும் படி படுகவர்ச்சியாக ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! புகைப்படம் உள்ளே

படங்களில் நடிகைகளின் கவர்ச்சியை மையமாக்குவதை யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனால் நடிகைகளில் ஒரு சில நேரங்களில் கவர்ச்சி விசயங்களில் இறங்கி விடுகிறார்கள்.

ஆனால் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் புருனா அப்துல்லா.

இவர் அஜித் நடித்த பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது இவரின் வாடிக்கையாகிவிட்டது.