முழு நிர்வாண படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய ஸ்ரேயா- வைரல் புகைப்படம் உள்ளே

சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் தற்போது நரகாசூரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தான் ஸ்ரேயாவிற்கு திருமணம் முடிந்தது, தன் திருமண வாழ்க்கைக்கு பிறகும் சினிமாவில் தொடர்வேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரேயே சில வருடங்களுக்கு முன் ஒரு முழு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.