பிகினி, அரை நிர்வாண படம், மார்பகத்தில் டாட்டூ- வைரலாகும் நடிகரின் தங்கை கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

வெயில் காலம் வந்ததில் இருந்தே பிரபல நடிகைகளின் பிகினி புகைப்படங்கள் நிறைய வெளியாகிய வண்ணம் உள்ளன. அவர்கள் புகைப்படங்களை வெளியிடும் போது வெயில் காலத்தை தண்ணீரில் கழிக்கிறேன் என்பன போல பல டாக்குகளை போடுவார்கள்.

அப்படி சமீபகாலமாக ரசிகர்களின் பார்வைக்கு எட்டும் வண்ணம் பிகினி, அரை நிர்வாண படம், உடை இல்லாமல் டாட்டூ போட்ட புகைப்படம் என வெளியிட்டு ரசிகர்களிடம் வைரல் ஆகி வருபவர் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராபின் தங்கை கிருஷ்ணா ஷெராப்.

இவர் சமீபத்தில் கூட நீச்சல் உடையில் தண்ணீரில் இருப்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அவரது புகைப்படங்கள்,