இலங்கையில் கணேஷ்-நிஷா சென்ற அடுத்த இடம்- சூப்பரப்பு

பிரபலங்கள் நிறைய பேர் தங்களது கோடை விடுமுறையை கொண்டாட வெளிநாடுகள் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா இருவரும் இலங்கைக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் ஒவ்வொரு சுற்றுலா இடமாக சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். அதோடு அங்கு எடுக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் புத்தர் சிலை இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர்.