கல்முனையில் இன்று இடம் பெற்ற கிஷா பிலிம்ஸ் மேக்கர்ஸ் பணீப்பூ குறுந்திரைப்படம் வெளியிடு.

கல்முனையில் இன்று இடம் பெற்ற கிஷா பிலிம்ஸ் மேக்கர்ஸ் பணீப்பூ குறுந்திரைப்படம்சரியாக 3.30 மணி அளவில் ஆரம்பமாகியது இன் நிகழ்வில் பல கலைநிகழ்விக்களும் இடம்பெற்றது.