நீச்சல் உடையில் கலக்கும் ஷில்பா செட்டி!!

பல வாலிபர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஷில்பா செட்டி, தற்போது நீச்சல் உடையில் உள்ள புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

47 வயதான ஷில்பா, தனது உடலைப் பேணி, பல நடிகைகளின் பொறாமைக்கு உள்ளாகியுள்ளனர்.

இவரைப் பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள், தினமும் இவரது வீட்டு வாசலில் குவிந்த வண்ணமுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு, பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.