இருட்டு அறையில் முரட்டுக்குத்து: அதிரும் திரையுலகம்

கௌதம் கார்த்திக் நடிப்பில் ஹரஹர மஹாதேவகி இயக்குனரின் அடுத்த படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து.

இப்படத்தின் ட்ரைலர், ஒரு சில நிமிட காட்சிகள் எல்லாம் ஏற்கனவே வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது.

இதனால், படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்க, இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

டிக்கெட் முன்பதிவு எதிர்ப்பார்த்ததை விட வேகமாக நடந்து வருகின்றதாம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஏதோ முன்னணி நடிகர்கள் படம் போல் எதிர்ப்பார்ப்பு இருப்பதை கண்டு எல்லோருமே அசந்துவிட்டனர்.