இலங்கையில் பிறந்தநாள் கொண்டாடினார் திரிஷா!!

திரிஷா தனது 35வது பிறந்தநாளை இலங்கையில் கொண்டாடியுள்ளார்.

ரகசியமாக இலங்கை வந்துள்ள திரிஷாகடந்த மே 04ம் திகதி நள்ளிரவு இலங்கையில் தன் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் 35 வயதாகிய திரிஷாவிற்கு திருமணம் எப்போது இது ரசிகர்களது கேள்வி.