பிறந்த நாளுக்குப் பின்னர், சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்!!

கவர்ச்சியால் பலரின் மனத்தைக் கவர்ந்தவர் நடிகை சன்னி லியோன்.

கடந்த தினம் பிறந்த நாளைக் கொண்டாடிய சன்னி லியோன், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பல ரசிகர்கள், தமது மகிழ்ச்சியினை வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன் தனது நண்பர்களுக்கும், குறித்த புகைப்படத்தை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.