செய்துகொள்ள போகும் பிக்பாஸ் சுஜா வருணி: ஆதாரம் உள்ளே..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் கலந்து கொண்டாலும் பலரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை சுஜா வருணி. இவரது குடும்பத்தில் இருக்கும் சோக விஷயங்களை அவரே நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

சமீபத்தில் இவரும் நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரும் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில தானும், சுஜா வருணியும் காதலிப்பதாக பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சியில் அத்தான் என்று அவர் என்னை தான் கூறினார் என்றும் பதிவிட்டுள்ளார். இதோ அவரது டுவிட்