ஆறு தமிழ்ப் படங்கள் நாளை வெளியீடு!

ஆறு தமிழ்ப் படங்கள் நாளை வெளியாவதாக அதிகாரபூர்வாக அறிவித்துள்ளன.

செம, ஒரு குப்பைக் கதை, காலக்கூத்து, அபியும் அனுவும், புதிய ப்ரூஸ் லீ, பேய் இருக்கா இல்லையா ஆகிய 6 படங்கள் நாளை வெளியாகவுள்ளன.

இந்த ஆறு படங்களில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள செம படம் அதிகத் தொடக்க வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.