படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ‘குத்து’ பட நாயகி!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நாயகி யாசிகா ஆனந்த் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை யாசிகா ஆனந்த். இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன் யாசிகா ஆனந்த் என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

இவர் எப்போதும் படு கவர்ச்சியாக உள்ள உடைகளை அணிந்துதான் பேட்டியே கொடுப்பார். அப்படியிருக்கையில் இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட்டின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் இவர் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.