ஸ்ரேயா ரெட்டி நடிக்கும் அண்டாவ காணோம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஸ்ரேயா ரெட்டி, வினோத் முன்னா நடிப்பில் வேல்மதி இயக்கியுள்ள படம் – அண்டாவ காணோம். வித்தியாசமான தலைப்பு கொண்ட இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 29 முதல் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.