“கொலைக்காரன்” படத்தின் பர்ஸ்ட் லுக்

காளி மற்றும் திமிரு புடிச்சவன் படங்களை தொடர்ந்து கொலைக்காரன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார் என்பதை சில தினங்களுக்கு முன் நம் தளத்தில் படித்தோம்.

இப்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதில் முதன்முறையாக அர்ஜூன் உடன் இணைந்து நடிக்கிறார்.

இப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் ஆன்ட்ரூ லுயிஸ் இயக்குகிறார்.

தியா மூவிஸ் சார்பாக பிரதீப் என்பவர் தயாரிக்க, நாளை முதல் இப்பட சூட்டிங்கை துவங்கவுள்ளனர்.