உடல் தெரியும் படி மோசமான ட்ரெஸ் அணிந்து வந்த பிரபலம்

ஹாலிவுட் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது, அதுபோல் ஹாலிவுட் நடிகைகளும் சர்ச்சையில் சிக்காமல் இருக்க மாட்டார்கள்.

அப்படி எப்போதும் சர்ச்சையில் சிக்குபவர் தான் Kim Kardashian. ப்போதும் ஆபாசமாக உடை அணிந்து சர்ச்சை ஏற்படுத்துபவர் Kim Kardashian.

உள்ளே இருப்பது அப்படியே தெரியும் விதத்தில் உள்ள பிளாஸ்டிக் கவர் போன்ற உடையை அணிந்து அவர் சென்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.