அகால மரணமடைந்தாரா ரஜினிகாந்த்?… இணையத்தில் உலா வரும் போஸ்டரால் பரபரப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ரசிகர் பட்டாளம் அதிகமாகவே இருந்தது. தற்போது அரசியலில் குதித்ததால் மக்கள் பெரும்பாலும் அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இவர் நடித்த காலா திரைப்படத்தினை திரையிடமுடியாது என்று உலகெங்கும் பல எதிர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் காணச் சென்ற இவரை இளைஞர் ஒருவர் யார் நீங்க?… என்று கேட்டது மக்களிடையே மேலும் வெறுப்பினை சம்பாதித்துள்ளது.

இந்நிலையில் இவர் அகால மரணமடைந்தார் என்று சமூகவலைத்தளங்களில் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தமிழ்நாட்டை ஆள வேண்டுமென்றும் என்ற எண்ணத்தில் தூக்கு போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.