Published on June 12th, 2018
‘இரும்புத்திரை’ படத்திலிருந்து இல்லாமல் போன காட்சி..!

சமீபத்தில் விஷால் மற்றும் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘இரும்புத்திரை‘ இந்த திரைப்படமானது இருவருக்குமே ஒரு வெற்றித்திரைப்படமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்திலிருந்து அழிக்கப்பட்ட காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்தக் காட்சி…