ஹனிமூன் படங்களை வெளியிட்டு சங்கடத்துக்கு உள்ளான‌ அமலா பால்! ‍

 

தமிழ் சினிமாவின் புதுமண நட்சத்திரத் தம்பதிகள் ஏ.எல்.விஜய்-அமலா பால். இவர்களின் திருமணம் சமீபத்தில் கோலகலமாக முடிந்து, ஹனிமூன் சென்றுள்ளனர்.
ஆனால் இங்கு தான் பிரச்சனையே, சென்ற இடத்தில் இவர்கள் எடுத்த புகைப்படங்களை அமலா பால் நெட்டில் தட்டிவிட, இதை பார்த்த பலர் இவர்களை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.நிலைமையை புரிந்துகொண்ட அமலா வேகமாக அந்த புகைப்படத்தையெல்லாம் தனது வலைப்பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.