சிறப்புச் செய்திகள்

சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தொகுப்பாளர் மாற்றம்!

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் என்ஜிகே படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் படத்தொகுப்பாளராக ஜிகே பிரசன்னா முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் திடீரென விலகியதையடுத்து, தற்போது அவருக்குப் பதிலாக ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தல அஜித் ஷூட்டிங் போது செய்த வேலையால் நெகிழ்ச்சியடைந்த படக்குழு

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து, தல நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. இந்த படப்பிடிப்பின் போது அஜித் செய்த செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது. இயக்குனர் சிவாவுடன் 4வது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ‘விஸ்வாசம்’ எனும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

நிறைவேறாமல் போன தனுஷின் ஆசை: காரணம் இதானாம்!

ஆசைப்பட்ட விஷயம் நடக்காமல் போய்விட்டது. இதற்கு ரஜினி தான் காரணமாம். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்தை தனுஷின் ஒண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினி கேட்டதால் தனுஷ் படத்தை தயாரித்த்துள்ளார். ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கடவுளே… எங்களைக் காப்பாற்று: கமல் மீதான வழக்குப் பதிவு குறித்து விஷால்

கடவுளே... எங்களைக் காப்பாற்று என்று கமல் மீதான வழக்குப் பதிவு குறித்து நடிகர் விஷால் கருத்துத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை ...

தொடர்ந்து வாசியுங்கள்..

காலா: 2 மணி நேரம் 46 நிமிடங்கள்!

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது. கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா ...

தொடர்ந்து வாசியுங்கள்..

விசுவாசம் கதை இதுதானா – பரவி வரும் புதிய கதை !

அஜித் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விசுவாசம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் சிட்டியில் நடந்து வருகிறது, இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தற்போது மிகப்பெரிய திருவிழா செட்டில் பிரமாண்டமான பாடல் காட்சியை ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கிசுகிசுப்பான படங்களை ரசிக்க வேண்டும்…. சர்சையையை கிளப்பிய இயக்குனர்!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம போத ஆகாதே’ ஆகும். மிஷ்டி சக்ரபோர்த்தி, அனைகா சோதி என இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவருடைய முதல் படம் ‘பாணா காத்தாடி’ ஆகும். இந்த படம் 2010 ஆம் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

ஓவியாவிற்காக அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் சிம்பு

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் பிசியாக நடித்து வரும் சிம்பு, ஓவியா நடிப்பில் உருவாகும் ‘90 எம்.எல்’ படத்திற்கு காதல் கடிக்குதே உள்ளிட்ட 4 பாடலுக்கு இசையமைத்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, ...

தொடர்ந்து வாசியுங்கள்..