சிறப்புச் செய்திகள்

நடிகையர் திலகம் படக்குழுவுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு! (படங்கள்)

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரிலும் தெலுங்கில் மகாநடி என்கிற பெயரிலும் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் பத்திரிகையாளராக சமந்தாவும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

காலா பாடத்துக்கு நான்கு மொழிகளில் இமோஜி வெளியிட்ட டுவிட்டர்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா பாடத்துக்கு நான்கு மொழிகளில் எமோஜி வெளியிட்டுள்ளது டுவிட்டர். ரஜினி நடித்துள்ள காலா படத்திற்காக டுவிட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுவிட்டரில் காலா என ஹேஷ்டேக்குடன் டைப்செய்தால் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி தோன்றுகிறது. கருப்பு, சிவப்பு நிறத்தில் ரஜினி ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தூத்துக்குடி சம்பவம் காரணமாக தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் புறக்கணித்த விஷால்!

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இரும்புத்திரை. இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படம் Abhimanyudu என்கிற பெயரில் தெலுங்கில் ஜூன் 1 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெறுவதாக ...

தொடர்ந்து வாசியுங்கள்..

வாட்மோரிடம் பயிற்சி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

படத்துக்காக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோரிடம் பயிற்சி பெற்று வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜ காமராஜ் இயக்ககும் படம் கனா. இதில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறார்? என்பதே இப்படத்தின் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

சிரிப்பு படம் சீரியஸ் ஆனது : வடிவேலுக்கு வருது நடிக்க தடை..

பட அதிபர்கள் சங்கம் வழங்கியுள்ள ஒரு வார இறுதி கெடுவுக்கு நகைச்சுவை நடிகர் பணியவில்லையெனில் படங்களில் நடிப்பதற்கு தடை வரக்கூடும் என கூறப்படுகிறது. 2006ல் வெளியான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் வெளி வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தொகுப்பாளர் மாற்றம்!

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் என்ஜிகே படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் படத்தொகுப்பாளராக ஜிகே பிரசன்னா முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் திடீரென விலகியதையடுத்து, தற்போது அவருக்குப் பதிலாக ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தல அஜித் ஷூட்டிங் போது செய்த வேலையால் நெகிழ்ச்சியடைந்த படக்குழு

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து, தல நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. இந்த படப்பிடிப்பின் போது அஜித் செய்த செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது. இயக்குனர் சிவாவுடன் 4வது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ‘விஸ்வாசம்’ எனும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

நிறைவேறாமல் போன தனுஷின் ஆசை: காரணம் இதானாம்!

ஆசைப்பட்ட விஷயம் நடக்காமல் போய்விட்டது. இதற்கு ரஜினி தான் காரணமாம். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்தை தனுஷின் ஒண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினி கேட்டதால் தனுஷ் படத்தை தயாரித்த்துள்ளார். ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..