விமர்சனங்கள்

என்னமா கதவுடுறானுங்க – விமர்சனம்

நாயகன் அர்வி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பேய்களுடன் நேரடியாக பேசுவதற்காக ஒரு மெஷின் ஒன்றை தயாரித்து, அதன்மூலம் பேய்களிடம் பேசி வருகிறார். அதே தொலைக்காட்சியில் நாயகி அலிஷாவும் தொகுப்பாளியான பணியாற்றி வருகிறார். அர்வி தயார் செய்யும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

திருநாள் – விமர்சனம்

ஜீவா நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ள படம் திருநாள். இதற்கு முக்கிய காரணம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கூட, ஈ என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜீவா-நயன்தாரா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது, இப்படத்தை ராம்நாத் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம்

ஜெய் கல்லூரி படிப்பை பாதியிலே முடித்துவிட்டு ஊரிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னை வரும் ஜெய் தனது மாமா விடிவி கணேஷுடன் தங்கிக் கொண்டு, அவர் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும் சென்றுவிட்டு, பாதியிலேயே அந்த வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி ...

தொடர்ந்து வாசியுங்கள்..

சண்டிக்குதிரை – விமர்சனம்

கிராமத்தில் ராஜ்கமல் பொம்மைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், அவ்வப்போது ஊர் தலைவர் சொல்லும் சில எடுபிடி வேலைகளையும் செய்து வருகிறார். அந்த ஊர் தலைவருக்கு காதல் என்றால் சுத்தமாக பிடிக்காது. இருப்பினும், ராஜ்கமலும், அவரது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

அர்த்தநாரி – விமர்சனம்

குழந்தைத் தொழிலாளர் மீட்பு பற்றிய கதை. சினிமாவுக்கென்று காதல் கசமுசா மசாலா கலந்து படமாக்கியிருக்கிறார்கள. பகைவர்களால் தாய் தந்தை கொலை செய்யப்பட தனியனாகிறார் நாயகன் ராம்குமார். சிறுவயதில் பெற்றோரை இழந்த நாயகன் , நாசர் வைத்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து ஆளாகிறார். வளர்ந்தவர் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

அதிரடி அர்ஜுன் – விமர்சனம்

கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியராக இருக்கும் நாசரின் மகன் ரவிதேஜா. படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வம்பிழுத்து வருகிறார் ரவி தேஜா. இதனால் அவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் அவரது அம்மா. சென்னையில் வேலை தேடி அலையும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

வெள்ளிக்கிழமை 13ம் தேதி – விமர்சனம்

தன்னுடைய பொருளை யாரும் தொடக்கூடாது என்ற பிடிவாத குணம், மற்றும் தைரியம், பாசத்துடன் வளர்ந்து வருகிறார் நாயகி ஸ்ரவியா. இவளது அப்பா சித்ரா லட்சுமணன் மகள் எது கேட்டாலும் அது செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரவியா பெயரில் ஒரு ...

தொடர்ந்து வாசியுங்கள்..

துபாய் ராணி – விமர்சனம்

துபாய் செல்வதற்காக மும்பை வரை சென்று ஏமாற்றப்பட்ட நிலையில், மும்பையில் சிலகாலம் வாழ்ந்துவிட்டு தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கே திரும்பி வருகிறார் நாயகன் ரவிதேஜா. மும்பையில் தான் காதலித்த நயன்தாரா ஐதராபாத்தில் இருப்பதை அறிந்து, அவளை தேடி அலைகிறார். ஒருகட்டத்தில் ரேடியோ ...

தொடர்ந்து வாசியுங்கள்..