விமர்சனங்கள்

குறும்படத்தில் நாயகியாகும் ரெஜினா

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடிக்கிறார் ரெஜினா. இதுதவிர ‘ராஜதந்திரம் 2’ம் பாகம் உள்பட மேலும் 2 தமிழ் படங்களில் நடிக்கிறார். விட்ட இடத்தை பிடிக்க மெதுவாக முயற்சித்து வரும் நிலையில், தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கோடம்பாக்கத்தில் கோகிலா – விமர்சனம்

மிகப்பெரிய நடிகையாக வேண்டும் ஆசையில் கிராமத்தில் இருந்து சென்னை கோடம்பாக்கம் ஏரியாவில் நுழைகிறாள் நாயகி கோகிலா. பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தவறான தயாரிப்பு நிறுவனத்தில் நுழைந்து வாய்ப்பு கேட்கிறாள். அவர்கள் இவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று, ஹீரோ ...

தொடர்ந்து வாசியுங்கள்..

ஒன்பதிலிருந்து பத்து வரை – விமர்சனம்

கால் டாக்சி ஓட்டுனரான நாயகன் கதிர், ரேடியோ ஜாக்கியான நாயகி ஸ்வப்னாவின் குரலை கேட்டு அவரது தீவிர ரசிகர் ஆகிறார். ஒருநாள் ஸ்வப்னா, கதிரின் காரில் பயணம் செய்கிறாள். பயணத்தின்போது ஸ்வப்னா ரேடியோ ஜாக்கி என்று தெரியாத கதிர், அவளிடம் கடுப்பாக ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கபாலி – விமர்சனம்

25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

நான் மாயா – விமர்சனம்

நாயகன் ரவிச்சேத்தன், நாயகி காஜல் ராவத்தும் காதலர்கள். இருவரும் ஒரு பங்களாவுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருக்கிறார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக காஜல் ராவத் இறந்துபோகிறாள். அவளை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று ஹரிஷ் ராஜ் புதைத்துவிடுகிறான். அதன்பின்னர் சில ஆண்டுகள் கழித்து, ...

தொடர்ந்து வாசியுங்கள்..

அர்த்தநாரி – விமர்சனம்

சென்னையில் நாசர் நடத்தி வரும் ஆசிரமத்தில் வளர்ந்தவர் நாயகன் ராம்குமார். இவரின் அப்பா, அம்மாவை சிறுவயதில் ரவுடிகள் கொன்றதால், நாசர் அவரை அரவணைத்து தனக்குப் பிறகு அந்த ஆசிரமத்தை கவனிக்கும் அளவிற்கு ஆளாக்கி இருக்கிறார். இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகி ...

தொடர்ந்து வாசியுங்கள்..

சுல்தான் – விமர்சனம்

பாக்ஸ் ஆபிஸின் சூறாவளி என்றால் அது சல்மான் கான் தான். படம் நன்றாக இருக்கிறதா? இல்லை மொக்கையாக இருக்கிறதா? என்று ஒருவரும் பார்ப்பது கிடையாது, கிங் கானின் சாதனையை முறியடிக்க முதல் நாளே அனைத்து திரையரங்குகளையும் நிரப்பி விடுவார்கள் சல்லு பாய்ஸ்.பஜிரங்கி ...

தொடர்ந்து வாசியுங்கள்..

அட்ரா மச்சான்விசிலு – விமர்சனம்

கதைப்படி, மதுரையை சார்ந்த சிம்மக்கல் சேகர், பழங்காநத்தம் பாபு, கோரிப்பாளையம் ரஹ்மத் மூவரும் பெரிய நடிகர் பவர்ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். பவரைப் பற்றி யாராவது தவறாக சொன்னால் அந்த ஸ்பாட்டிலேயே அடிதடியில் இறங்கி போலீஸ், பஞ்சாயத்து என அலையும் ஆர்வக்கோளாறுகளான மூவரும், ...

தொடர்ந்து வாசியுங்கள்..