விமர்சனங்கள்

பில்லா 2 – விமர்சனம்

முதல் விஷயம், படத்தில் அஜித் அகதியாகவே இருக்கிறாரே தவிர அவர் இலங்கை அகதி என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ( ரொம்ப சாமர்த்தியமாக நடந்துகொண்டதாக இயக்குனர் நினைத்துக் கொள்ளலாம்! ) இரண்டாவது அவர் அகதிகளுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. பில்லா படத்தில் எவ்வளவு ...

தொடர்ந்து வாசியுங்கள்..