விமர்சனங்கள்

மருது – திரைவிமர்சனம்

விஷால் சமீப காலமாக சீவிவிட்ட காளையின் கொம்பு போல் கூராக உள்ளார். நடிகர் சங்க வெற்றி, திருட்டு விசிடி அதிரடி முடிவு என பம்பரமாக சுழலும் இவருக்கு படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் எப்படியிருக்கும்?. அப்படி ஒரு கதாபாத்திரத்தை குட்டிபுலி, கொம்பன் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

இணைய தலைமுறை – திரை விமர்சனம்

நாயகன் அஸ்வின் குமார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். நாயகி மனிஷா ஜித் அந்த கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார். நாயகியை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் அஸ்வின் குமார். அதேவேளையில், அதே கல்லூரியில் படிக்கும் சஞ்சய்யும் நாயகி மீது ஆசை கொள்கிறார். தேர்தலில் அனைவரும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

ஜம்புலிங்கம் – விமர்சனம்

ஜப்பானில் வசித்து வரும் சுகன்யாவின் மகளை பணத்திற்காக ஒரு கும்பல் கடத்தி சென்றுவிடுகிறது. பணம் கேட்டு மிரட்டும் அந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து எப்படியாவது மீட்க சுகன்யா முயற்சி செய்து வருகிறார். இதேவேளையில், தனது ஊருக்கு மேஜிக் செய்ய வரும் யோக் ஜேப்பியின் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

“24” திரைவிமர்சனம்

“24” திரைவிமர்சனம் video review காலத்தை கடந்து செல்லும் ஐன்ஸ்டினின் Time Machine கதைக்களத்தை கொண்டு ஹாலிவுட்டில் பல படங்கள் வந்துள்ளது. அந்தவரிசையில் தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

மனிதன் – விமர்சனம்

உதயநிதி தன்னை ஒரு நடிகனாக நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதற்கு முன் வெளிவந்த அனைத்து படங்களும் சந்தானத்தின் காமெடி, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை நம்பி மட்டுமே படம் வெளிவந்தது. கொஞ்சம் வித்தியாசமாக கெத்து படத்தில் சந்தானம் இல்லாமல் ஒரு ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தெறி – விமர்சனம்

நடிகர் விஜய் நடிகை சமந்தா இயக்குனர் அட்லி இசை ஜீ.வி.பிரகாஷ் ஓளிப்பதிவு ஓம் பிரகாஷ் கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தெறி – விமர்சனம்

விஜய்-சமந்தா-எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தெறி’ படம் பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் படம் பூர்த்தி செய்துள்ளதா? என்பதை பார்ப்போம். கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த ...

தொடர்ந்து வாசியுங்கள்..

ஹலோ நான் பேய் பேசுறேன் – திரை விமர்சனம்

சென்னையில் தனிமையில் வசித்து வரும் நாயகன் வைபவ் திருட்டுத் தொழில் செய்கிறார். இந்நிலையில், அனாதை குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஒவ்வொருவருக்கும் போன் போட்டு நிதி கேட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒருநாள் வைபவ் நம்பருக்கு போன் செய்து நிதி கேட்கிறாள். அப்போது, ...

தொடர்ந்து வாசியுங்கள்..