முன்னோட்டங்கள்

அப்பா நடித்த படத்தில் நடிக்க மறுத்த அதர்வா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அதர்வா, அவரது அப்பா முரளி நடித்த இரணியன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து பிரியமுடன், யூத் என 2 படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவை ...

தொடர்ந்து வாசியுங்கள்..

அதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா

ப்ரேமம் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் மடோனா சபேஸ்ட்டியன். இவர் அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்தாலும் தற்போது அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை. அது ஏன் என அவர் பேட்டியில் பதிலளித்துள்ளார். முத்தகாட்சியில் நடிக்க ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தங்கையுடன் நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு? வைரலான நடிகையின் வீடியோ

நடிகை சாரா கான் தனது தங்கையுடன் நிர்வாணமாக குளிக்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஒரே குளியல் தொட்டியில் தங்கையுடன் நிர்வாணமாக குளிப்பதில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சாரா கான். இவர் தனது தங்கை அய்ரா ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தளபதி விஜய் மகனின் வைரலாகும் வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு சஞ்சய், ஷாசா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்தவரான சஞ்சய் சென்னையில் இருக்கும் ‘அமெரிக்கன் இன்டர்நேசனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தாண்டு பள்ளிப்படிப்பை முடித்துள்ள அவர், பட்டம் பெரும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

மூச்சுக் காற்றுக்காகப் போராடியவர்களின் மூச்சை அரசே நிறுத்திய கொடூரத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

தூத்துக்குடியில் மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ...

தொடர்ந்து வாசியுங்கள்..

IPL இறுதிப் போட்டியின் போது 2.0 படத்தின் ட்ரெயிலர் வௌியீடு?

ரஜினிகாந்த் நடிப்பில் 400 கோடி மெகாபட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ள்ளது. இதன் படப்பிடிப்பை 2015 டிசம்பரில் தொடங்கி கடந்த வருடம் முடித்தனர், அதன்பிறகு டப்பிங், கிராபிக்ஸ், ரீரெக்கோர்டிங் போன்ற தொழில்நுட்ப பணிகள் நடந்தன. வெளிநாட்டு ...

தொடர்ந்து வாசியுங்கள்..

லிசாவாக மிரட்ட வருகிறார் அஞ்சலி

அஞ்சலி நடிப்பில் `காளி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான `காளி’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அஞ்சலி நடிப்பில் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தனுஷ் மீது கோபத்தில் ரஜினி ரசிகர்கள்

‘காலா’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள், தயாரிப்பாளர் தனுஷ் மீது கோபமடைந்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் 7 ஆம் திகதி வெளிவரவிருக்கும் காலா படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். இன்னும் 20 நாட்களே இருப்பதால் படத்திற்கான விளம்பர வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 9 ஆம் ...

தொடர்ந்து வாசியுங்கள்..