முன்னோட்டங்கள்

ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

பேனர் வைக்கும் தகராறில் வெட்டிக்கொல்லப்பட்ட தனது ரசிகருக்காக நடிகர் சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார். தேனாம்பேட்டையில் ஒரு குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் மதன். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பாடகராக (டி.ஜே) பணியாற்றி வந்தார். நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான மதன், சிம்பு ரசிகர் மன்றத்திலும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான்: அமலா பால்

கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார். விவாகரத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி அமலாபால் பற்றி கிசுகிசுக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதை எல்லாம் அவர் படிக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவலைப்படாமல் உற்சாகமாக இருக்கிறார். அவரிடம் அண்மையில் இதுபற்றி கேட்கப்பட்டது. ...

தொடர்ந்து வாசியுங்கள்..

சமூக வலைதளங்களில் வைரலாகும் ரஜினியின் 2.0 படத்தின் கதை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கதை சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட ...

தொடர்ந்து வாசியுங்கள்..

நித்திக்கு புதிதாக வந்த சோதனை!!

சாமியார் நித்தியானந்தா மீது தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த முறைப்பாடுக்கு அமைய, இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும் இவர் மீதான ...

தொடர்ந்து வாசியுங்கள்..

பிறந்த நாளுக்குப் பின்னர், சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்!!

கவர்ச்சியால் பலரின் மனத்தைக் கவர்ந்தவர் நடிகை சன்னி லியோன். கடந்த தினம் பிறந்த நாளைக் கொண்டாடிய சன்னி லியோன், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த பல ரசிகர்கள், தமது மகிழ்ச்சியினை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் தனது நண்பர்களுக்கும், குறித்த புகைப்படத்தை அதிகமாக பகிர்ந்து ...

தொடர்ந்து வாசியுங்கள்..

மிகப்பெரிய நடிகரின் குடும்பத்துக்கு மருமகளாகும் சுஜா வருணி…

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்போஸ் நிகழ்ச்சி மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜா வருணி. இவர் குறித்த நிகழ்ச்சியில் இருக்கும் போது, ஒருவரை காதலித்து வருவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

இலங்கையில் பிறந்தநாள் கொண்டாடினார் திரிஷா!!

திரிஷா தனது 35வது பிறந்தநாளை இலங்கையில் கொண்டாடியுள்ளார். ரகசியமாக இலங்கை வந்துள்ள திரிஷாகடந்த மே 04ம் திகதி நள்ளிரவு இலங்கையில் தன் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் 35 வயதாகிய திரிஷாவிற்கு திருமணம் எப்போது இது ரசிகர்களது கேள்வி.

தொடர்ந்து வாசியுங்கள்..

மூன்று நாளில் இருட்டு அறையில் முரட்டு குத்து படைத்துள்ள வசூல் சாதனை

கௌதம் கார்த்திக் நடிப்பில் அண்மையில் வெளியாகி மாஸ் வசூல் செய்துவரும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. படத்திற்கான விமர்சனம் எல்லாம் கலவையாக தான் வந்துள்ளது, ஆனால் ரசிகர்களோ படத்திற்கு ஏகபோக வரவேற்பு கொடுக்கின்றனர். அதன்படி இப்படம் மூன்றே நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. ...

தொடர்ந்து வாசியுங்கள்..