செய்திகள்

ஆறு தமிழ்ப் படங்கள் நாளை வெளியீடு!

ஆறு தமிழ்ப் படங்கள் நாளை வெளியாவதாக அதிகாரபூர்வாக அறிவித்துள்ளன. செம, ஒரு குப்பைக் கதை, காலக்கூத்து, அபியும் அனுவும், புதிய ப்ரூஸ் லீ, பேய் இருக்கா இல்லையா ஆகிய 6 படங்கள் நாளை வெளியாகவுள்ளன. இந்த ஆறு படங்களில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள செம ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கணவரின் அன்புக் கட்டளையை ஏற்றார் அனுஷ்கா ஷர்மா! (Video)

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியர்கள் தங்களது உடற்தகுதி மந்திரத்தை வீடியோவில் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட செவ்வாய்கிழமை வலியுறுத்தினார். இந்த உடற்தகுதி பிரச்சாரத்தை அவரிடம் இருந்தே தொடங்கிய ரத்தோர் 10 புஷ் அப் (Push Up) ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தெலுங்கு படத்தில் குத்து டான்ஸ் போடும் நடிகை தமன்னா!

தெலுங்கு படத்தில் அயிட்டம் பாடல் ஒன்றுக்கு குத்து டான்ஸ் ஆடவுள்ளார். நடிகை தமன்னா தமிழில் கடைசியாக நடித்த படம் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் தோல்வியடைந்தது. தற்போது நடிகை தமன்னா ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தில் நடித்து ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தல அஜித் ஷூட்டிங் போது செய்த வேலையால் நெகிழ்ச்சியடைந்த படக்குழு

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து, தல நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. இந்த படப்பிடிப்பின் போது அஜித் செய்த செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது. இயக்குனர் சிவாவுடன் 4வது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ‘விஸ்வாசம்’ எனும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வீடியோ: நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வீடியோவில் கருத்துக் கூறிய சின்னத்திரை நடிகை மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே ...

தொடர்ந்து வாசியுங்கள்..

நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா?: நடிகர் கார்த்தி கேள்வி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு ...

தொடர்ந்து வாசியுங்கள்..

துப்பாக்கிச்சூடு: இயக்குநர் ஷங்கர் ட்வீட்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்! நடிகர் தனுஷ்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். போராட்டத்தில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தனது ஆதங்கத்தை நடிகர் தனுஷ் ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் ...

தொடர்ந்து வாசியுங்கள்..